அம்மை நோய்க்கு – சில துளசி இதழ்களுடன் சிறிய குங்குமப்பூ சேர்த்து அரைத்து கொடுக்க அம்மை நோய் குணமாகும்.
அம்மை காய்ச்சல் – அகத்தி மரப்பட்டை, வேர்பட்டை கஷாயம் குடிக்கலாம்.
அம்மை நோய் வராமல் தடுக்க - 10 கிராம் வெந்தயம், மிளகு 5 தட்டி பொடி செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி காலை, மாலை 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் அம்மை நோய் பரவும் காலத்தில் தடுத்துக் கொள்ளலாம்.
அம்மைத் தழும்பு மறைய - கருவேப்பிலை 1 படி, கசகசா 1 கரண்டி, கஸ்தூரி மஞ்சள் 1 துண்டு சேர்த்து முகத்தில் பூசி காயவிட்டு குளித்து வந்தால் தழும்பு மறைந்து விடும்.