சளிக்காய்ச்சல் குணமாக

ஓமவல்லி இலை காம்பு கஷாயம் காய்ச்சி குடிக்க சளிக்காய்ச்சல் குணமாகும்.

கண்டங்கத்திரி நேர, சுக்கு, கொத்தமல்லி, சீரகம் கலந்து கஷாயம் செய்து குடிக்க சளிக்காய்ச்சல் குணமாகும்.

ஆடாதொடை இலையை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிட சளிக்காய்ச்சல் குணமாகும்.

நல்ல வேளையிலை, சுக்கு, மிளகு, சீரகம் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வர சளிக்காய்ச்சல் குணமாகும்.



Leave a Reply

Copy Protected by Chetan's WP-CopyProtect.