நீர்த்தாரை வியாதிகள் குணமாக - முள்ளங்கி சாறு 30 மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர நேர்தாரை வியாதிகள் குணமாகும்.
மலக்கட்டு நீங்க – முள்ளங்கி இலைச்சாறு 5 மி.லி. 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு நீங்கும்.
காமம் பெருக – முள்ளங்கி விதையை பொடி செய்து சாப்பிட்டு வர காமம் பெருகும்.
முள்ளங்கி - முள்ளங்கியை சமைத்து உன்ன அதிமூத்திரம், நீர்தடை, வாதம், விக்கல் தீரும்.