ரோஜா பூ

வாய்புண் ஆற -  ரோஜா பூவை கஷாயம் செய்து கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும்.

ரோஜாபூ - ரோஜாபூ கஷாயம் வைத்து ரன்களை கழுவ சதை வளர்ந்து ஆறும்.

பித்தநீர் வெளியேற – ரோஜாபூ கஷாயம், பால், சர்க்கரை கலந்து சாப்பிட பித்தநீர் மலத்துடன் வெளியேறும்.

இதயம் பலமாக – ரோஜாப்பூ, கற்கண்டு, தேன் கலந்து வெய்யிலில் வைத்து 1 கிராம் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.



Leave a Reply

Copy Protected by Chetan's WP-CopyProtect.