வல்லாரை இலை

வல்லாரை இலைபொடி - வல்லாரை இலைபொடி காலை, மாலை நெய்யில் சாப்பிட்டு வர சுறுசுறுப்பை தரும்.

சளித்தேக்கம் நீங்க
– வல்லாரை பொடி, தூதுவளை பொடி பாலில் கலந்து குடித்து வர சுவாச உறுப்புகளில் சளித்தேக்கம் நீங்கும்.

யானைக்கால் வியாதி குணமாக – வல்லாரை இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டிவர யானைக்கால் வியாதி குணமாகும்.

மூளை சுறுசுறுப்பாக இருக்க – வல்லாரை சாரில் ஊறவைத்து உலர்த்திய திப்பிலி சாப்பிட்டு வர மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.

தொண்டை கரகரப்பு நீங்க – வல்லாரை சாரில் ஊறவைத்து உலர்த்திய திப்பிலி போடி சாப்பிட்டு வர தொண்டை கரகரப்பு நீங்கும்.

சூதக சிக்கல் குணமாக -
வல்லாரை இலை, உத்தாமணி இரண்டையும் அரைத்து 1 கிராம் அளவு 4 நாட்கள் வெந்நீரில் சாப்பிட சூதக சிக்கல் குணமாகும்.



Leave a Reply

Copy Protected by Chetan's WP-CopyProtect.