சளிக்காய்ச்சல் குணமாக

ஓமவல்லி இலை காம்பு கஷாயம் காய்ச்சி குடிக்க சளிக்காய்ச்சல் குணமாகும். கண்டங்கத்திரி நேர, சுக்கு, கொத்தமல்லி, சீரகம் கலந்து கஷாயம் செய்து குடிக்க சளிக்காய்ச்சல் குணமாகும். ஆடாதொடை இலையை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிட சளிக்காய்ச்சல்...
read more

முள்ளங்கி

நீர்த்தாரை வியாதிகள் குணமாக - முள்ளங்கி சாறு 30 மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர நேர்தாரை வியாதிகள் குணமாகும். மலக்கட்டு நீங்க – முள்ளங்கி இலைச்சாறு 5 மி.லி. 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு நீங்கும். காமம் பெருக – முள்ளங்கி விதையை...
read more

வாழையின் மருத்துவ குணங்கள்

கொப்பளங்கள் இல்லாமல் குணமடைய -  வாழை குருத்தை பிரித்து தீப்புண்ணில் கட்ட கொப்பளங்கள் இல்லாமல் குணமடையும். சிறுநீரக கற்கள் கரைய – வாழ தண்டை சமைத்து உன்ன சிறுநீரக கற்கள் கரையும். கைகால் எரிச்சல் நீங்க -  வாழை  பூவை பருப்புடன்...
read more

முருங்கை தரும் நன்மைகள்

கீழ்வாதம் குணமாக -  முருங்கை பட்டை, கடுகு சேர்த்து அரைத்து பற்றிட கீழ்வாதம் குணமாகும். காக்காவலிப்பு குணமாக - முருங்கை பட்டையை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி சாப்பிட்டு வர காக்காவலிப்பு குணமாகும். தாது பலம உண்டாக – முருங்கை...
read more

ரோஜா பூ

வாய்புண் ஆற -  ரோஜா பூவை கஷாயம் செய்து கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும். ரோஜாபூ - ரோஜாபூ கஷாயம் வைத்து ரன்களை கழுவ சதை வளர்ந்து ஆறும். பித்தநீர் வெளியேற – ரோஜாபூ கஷாயம், பால், சர்க்கரை கலந்து சாப்பிட பித்தநீர் மலத்துடன் வெளியேறும். இதயம்...
read more
Copy Protected by Chetan's WP-CopyProtect. Copy Protected by Chetan's WP-CopyProtect.