Currently Browsing: ஸ்லோகங்கள்

மகிஷாசுர மர்த்தினி

அயி கிரிநந்தினி நந்திதமேதினி விச்வவினோதினி நந்தநுதே கிரிவரவிந்த்யசிரோ (அ) தி நிவாஸினி விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே! பகவதி ஹே சிதிகண்டகுடும்பினி பூரிகுடும்பினி பூரிக்ருதே ஜய ஜய ஹே மஹிஷாஸூரமர்த்தினி ரம்யகபர்த்தினி சைலஸூதே!!...
read more

திருப்பாவை

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!* நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!* சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!* கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்* ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்* கார்மேனிச் செங்கண்...
read more

லிங்காஷ்டகம்

ஓம் நமச்சிவாயா ப்ரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம் சிறிதும் கலங்கம் இல்லா சிவ லிங்கம் பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம் நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம் தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம் காமனை எரித்த கருனா லிங்கம் ராவண...
read more

துக்க நிவாரண அஷ்டகம்

மங்கல ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே சங்கடம் நீக்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே கங்கணபாணியன் கனிமுகம் கண்ட நல் கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி (ஜெய ஜெய சங்கரி) காணுறு மலரெனக்...
read more

கந்த குரு கவசம்

கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் …… 5 சிற்பர கணபதே நற்கதியும்...
read more

கந்த சஷ்டி கவசம்

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. சஷ்டியை நோக்கச் சரவண...
read more
Copy Protected by Chetan's WP-CopyProtect.