அயி கிரிநந்தினி நந்திதமேதினி
விச்வவினோதினி நந்தநுதே
கிரிவரவிந்த்யசிரோ (அ) தி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே!
பகவதி ஹே சிதிகண்டகுடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸூரமர்த்தினி
ரம்யகபர்த்தினி சைலஸூதே!!...
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் விடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜகன் மோஹினி நீ சிம்ம...