ஓமவல்லி இலை காம்பு கஷாயம் காய்ச்சி குடிக்க சளிக்காய்ச்சல் குணமாகும்.
கண்டங்கத்திரி நேர, சுக்கு, கொத்தமல்லி, சீரகம் கலந்து கஷாயம் செய்து குடிக்க சளிக்காய்ச்சல் குணமாகும்.
ஆடாதொடை இலையை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிட சளிக்காய்ச்சல்...
நீர்த்தாரை வியாதிகள் குணமாக - முள்ளங்கி சாறு 30 மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர நேர்தாரை வியாதிகள் குணமாகும்.
மலக்கட்டு நீங்க – முள்ளங்கி இலைச்சாறு 5 மி.லி. 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு நீங்கும்.
காமம் பெருக – முள்ளங்கி விதையை...
கொப்பளங்கள் இல்லாமல் குணமடைய - வாழை குருத்தை பிரித்து தீப்புண்ணில் கட்ட கொப்பளங்கள் இல்லாமல் குணமடையும்.
சிறுநீரக கற்கள் கரைய – வாழ தண்டை சமைத்து உன்ன சிறுநீரக கற்கள் கரையும்.
கைகால் எரிச்சல் நீங்க - வாழை பூவை பருப்புடன்...
கீழ்வாதம் குணமாக - முருங்கை பட்டை, கடுகு சேர்த்து அரைத்து பற்றிட கீழ்வாதம் குணமாகும்.
காக்காவலிப்பு குணமாக - முருங்கை பட்டையை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி சாப்பிட்டு வர காக்காவலிப்பு குணமாகும்.
தாது பலம உண்டாக – முருங்கை...
வாய்புண் ஆற - ரோஜா பூவை கஷாயம் செய்து கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும்.
ரோஜாபூ - ரோஜாபூ கஷாயம் வைத்து ரன்களை கழுவ சதை வளர்ந்து ஆறும்.
பித்தநீர் வெளியேற – ரோஜாபூ கஷாயம், பால், சர்க்கரை கலந்து சாப்பிட பித்தநீர் மலத்துடன் வெளியேறும்.
இதயம்...
வல்லாரை இலைபொடி - வல்லாரை இலைபொடி காலை, மாலை நெய்யில் சாப்பிட்டு வர சுறுசுறுப்பை தரும்.
சளித்தேக்கம் நீங்க – வல்லாரை பொடி, தூதுவளை பொடி பாலில் கலந்து குடித்து வர சுவாச உறுப்புகளில் சளித்தேக்கம் நீங்கும்.
யானைக்கால் வியாதி...
வயிற்றுக்கோளாறுகள் – புதினா துவையல் வயிற்றுக்கோளாறுகளுக்கு நல்ல மருந்து.
சுத்தமான புனுகை பருவின் மீது தடவி வர பரு மறையும்.
சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக பனைவெல்லம் சேர்த்து சாப்பிட நன்கு பசி எடுக்கும்.
மலச்சிக்கல்...
காதுவலி குணமாக - மணத்தக்காளி கீரையும், துளசியின் இலையையும் சமஅளவு எடுத்து இடித்துச் சாறு எடுத்து மூன்று துளிகள் காதில் விடலாம்.
காது அடைப்பு, கட்டி - தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டால் குணமாகும்.
காதில் ஈ புகுந்தால் வெளியேற...
தாது பலப்பட – 10 கிராம் வில்வ வேர்பட்டையை, 1 கிராம் சீரகத்துடன் அரைத்து பாலில் சாப்பிட்டு வரலாம்.
தாது இழப்பு தீர – சாதிக்காய் பொடி, பிரண்டை, உப்பு, நெய்யில் சேர்த்து சாப்பிடவும்.
தாது விருத்தியாக – முருங்கை இலை பொரியல் நெய்யுடன்...
அம்மை நோய்க்கு – சில துளசி இதழ்களுடன் சிறிய குங்குமப்பூ சேர்த்து அரைத்து கொடுக்க அம்மை நோய் குணமாகும்.
அம்மை காய்ச்சல் – அகத்தி மரப்பட்டை, வேர்பட்டை கஷாயம் குடிக்கலாம்.
அம்மை நோய் வராமல் தடுக்க - 10 கிராம் வெந்தயம், மிளகு 5 தட்டி...