Currently Browsing: அர்த்த நாசம்

தூக்கனாங் குருவியின் கதை

ஒரு மரத்தில் இரண்டு தூக்கனாங் குருவிகள் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தன. ஒருநாள் கனத்த பெருமழை பெய்தது, கடுங்குளிரும் இருந்தது. அம்மரத்திற்கு வந்த ஒரு குரங்கு குளிரில் மிகவும் நடுங்கியது. குளிரில் நடுங்கும் குரங்கைப்...
read more

புலித்தோல் போர்த்திய கழுதையின் கதை

நர்மதா ஆற்றங்கரையிலிருந்த ஒரு ஊரில் ஒரு ஏழை வண்ணான் வாழ்ந்து கொண்டிருந்தான். அவனிடம் ஒரு கழுதை இருந்தது. அது போதிய தீனி கிடைக்காமையால் நாளுக்குநாள் இளைத்துக் கொண்டிருந்தது. வண்ணானுக்கு வருத்தம். என்ன செய்வதென்றே புரியாமல்...
read more

நரிக்குட்டியின் கதை

ஒரு காட்டில் ஒரு சிங்கத் தம்பதிகள் வாழ்ந்து வந்தன. அதற்கு இரண்டு குட்டிகள். ஆண்சிங்கம் இறைத்தேடிக் கொண்டுவரும், பெண்சிங்கம் குட்டிகளை அங்குமிங்கும் அலையவிடாமல் பேணிக் காக்கும். ஒருநாள் ஆண் சிங்கத்துக்கு இறை அகப்படவில்லை....
read more

உள்ளதை உளறிய குயவனின் கதை

ஒரு ஊரில் ஒரு குயவன் இருந்தான். ஒருநாள் அவன் மேலே அடுக்கி வைத்திருந்த பானைகளை எடுக்கும்போது தவறி அவன் தலைமேல் விழுந்து மண்டையில் இரத்தம் சொட்டுமலவுக்குக் காயமாகிவிட்டது. அது மட்டுமல்ல, அக்காயம் காண்பவர் கண்ணை உருத்துமளவுக்குப்...
read more

நரியை நம்பி இறந்த கழுதையின் கதை

ஒரு காட்டில் கராளகேசரி எனும் சிங்கம் இருந்தது. அதற்கு உடல் நலமின்மையால் தன் அமைச்சனான தூசரன் என்னும் நரியிடம் “பிரதானி! இன்றைக்கு என்னால் இறைத்தேடிச் செல்ல முடியாது. நீயே போய் எதாகினும் கொண்டுவா”, என்று கட்டளையிட்டது. நரி...
read more

பாம்பால் பகைவென்ற தவளையின் கதை

ஒரு கிணற்றில் ஒரு கிழத்தவலை இருந்தது. ஏனோ அதை மற்ற தவளைகள் அடிக்கடி தொல்லைப்படுத்திக் கொண்டு வந்தன. கங்காதத்தன் என்ற பெயர் கொண்ட அந்தக் கிழத்தவளையால் மேலும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. “என்ன செய்யலாம்?”...
read more
Copy Protected by Chetan's WP-CopyProtect.