Currently Browsing: மித்திரபேதம்

இடம் கொடுத்து இறந்த சீலைப்பேனின் கதை

ஒரு ராஜா. அவர் பஞ்சணையில் மந்த “விசர்ப்பணி” என்னும் ஒரு சீலைப்பேன் நெடுநாளாக வாசம் செய்திருந்தது. ஒருநாள் எப்படியோ ஒரு மூட்டைப்பூச்சி வந்து சேர்ந்தது. சீலைப்பேனுக்கு திக் கென்றது. நீ எங்கே வந்தாய்? போய்விடு என்றது சீலைப்பேன்....
read more

நண்டு, கொக்கைக் கொன்ற கதை

ஒரு குளக்கரை . கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று நின்ருள்ளதே என்னவாக இருக்கும்”...
read more

காக்கை பாம்பை கொன்ற கதை

ஒரு பெரிய மரம். அதில் ஆணும், பெண்ணுமாய் இரண்டு காக்கைகள் கூடு கட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்தன. ஒருநாள் அம்மரத்திலிருந்த பொந்துக்கு ஒரு கருநாகம் வந்து சேர்ந்தது. சேர்ந்ததோடு காக்கை இடும் முட்டைகளையெல்லாம் ஒவ்வொரு நாளும்...
read more

தேவசன்மா – ஆஷாடபூதி கதை

தேவசன்மா என்றொரு சந்நியாசி இருந்தான். சந்நியாசி என்றால் முற்றும் துறந்தவனள்ள, குடும்பம் என்று எதுவும் இல்லாத தனிக்கட்டை. அவன் தொழில் பிச்சை எடுப்பதுதான். பிச்சையில் கிடைக்கும் பணத்தை சாப்பிட்டதுபோக மிச்சத்தை ஒரு கந்தையில்...
read more

ஆப்பு அசைத்து இறந்த குரங்கின் கதை

ஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்குள் இருந்தது அவன் குடிசை. மரங்களை வேட்டிவருவது, கோடரியால் பிளப்பது, துண்டுகளாக்கி பக்கத்து கிராமங்களுக்குக் கொண்டு விற்று அதைக்கொண்டு குடும்பம் நடத்துவது – அவனது அன்றாட வேலை....
read more

அடைக்கலமான எருது கொல்லப்பட்ட கதை

தென்னாட்டில் மகிழாரூப்பியம் என்னும் பட்டினத்தில் வர்த்தமானன் என்றொரு வர்த்தகன் இருந்தான். அவன் மிகவும் செல்வந்தனாக இருந்தும் மேலும் சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினான். எதைச் சம்பாதிக்க வேண்டுமோ அதைச் சம்பாதிக்க வேண்டும்....
read more
Copy Protected by Chetan's WP-CopyProtect.