Currently Browsing: சந்திவிக்கிரகம்

நான்கு மூடர்கள் கதை

காட்டிடையே இருக்கின்ற ஒரு மலை. அம்மலையில் பொன்னாக எச்சமிடுகின்ற அபூர்வ பறவை ஒன்று நெடுநாளாக வாழ்ந்து கொண்டிருந்தது. ஒருநாள் ஒரு வேடன் அப்பக்கம் வேட்டைக்காக வந்தான். வந்தவன் தற்செயலாக அந்தப் பறவை பொன்னாக எச்சமிடுவதை நேருக்கு...
read more

புறா விருந்தோம்பிய கதை

வேடன் ஒருவன் வனத்தில் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென்று சூறாவளிக் காற்றுடன் மழையும் வரவே தங்குவதற்கு இடம் தேடி அலைந்தான். கடைசியில் பெரிய மரத்தடியை அடைந்தான். “பகவானே! இந்த வேளையில் உன்னைவிட வேறொருவர் காப்பாற்றுவதற்கு...
read more

திருடனும், ராட்சஸனும் வாயால் கெட்ட கதை

இரண்டு பசுக்களை ஒரு பார்ப்பன் நன்கு மேய்ச்சலிட்டுக் கொழு கொழு எனப் பராமரித்து வந்தான். தானமாக வந்த பசுக்கள் யானைப்போல் பருத்தன. மாட்டைத் திருடும் ஒரு அயலூர்க்காரன் கண்ணில் எப்படியோ இம்மாடுகள் பட்டுவிட்டன. அந்த மட்டுத்திருடன்...
read more

எத்தரிடம் பிராமணன் ஏமாந்த கதை

ஒரு பிராமணன். மித்திராசர்மா அவன் பெயர். அவன் யாகம் செய்ய விரும்பினான். அதற்குப் பசு ஒன்று தேவைப்பட்டது. அதற்காக உள்ளூரில் பெரமாட்டாத அவன் வெளியூர் சென்றான். அங்கு ஒருவனைக் கேட்க யாகத்துக்கு தானே என்று அவனும் ஒரு ஆட்டை பிராமணனுக்குத்...
read more

குருவி, முயல், பூனையால் இறந்த கதை

ஒரு காகமும் குருவியும் ஒரு பெரிய மரத்தில் வாசம் செய்து வந்தன. ஒருநாள் இறைக்காகச் சென்ற குருவி இரவாகியும் வரவில்லை. காகம் தன் நண்பன் வராததால் வருந்தியது. இரண்டாம் நாளும் குருவி வரவில்லை. மூன்றாம் நாள் குருவி வரவில்லை, ஆனால்...
read more

யானையை முயல் விரட்டிய கதை

சதுரதந்தன் என்ற பெயர் கொண்ட ஒரு அரசயானை தன் பரிவாரங்களுடன் ஒரு காட்டில் வாசம் செய்து கொண்டிருந்தது. அங்குள்ள நீர் நிலைகள் எல்லாம் மழை இன்மையால் வற்றிவிடவே யானைக் கூட்டத்தால் சமாளித்திருக்க முடியவில்லை. எனவே ஒருநாள் அவைகள்...
read more
Copy Protected by Chetan's WP-CopyProtect.