Ithazh.com
	<description>Ithazh.com</description>
சளிக்காய்ச்சல் குணமாக
		<description><![CDATA[ஓமவல்லி இலை காம்பு கஷாயம் காய்ச்சி குடிக்க சளிக்காய்ச்சல் குணமாகும்.
கண்டங்கத்திரி நேர, சுக்கு, கொத்தமல்லி, சீரகம் கலந்து கஷாயம் செய்து குடிக்க சளிக்காய்ச்சல் குணமாகும்.
ஆடாதொடை இலையை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிட சளிக்காய்ச்சல் குணமாகும்.
நல்ல வேளையிலை, சுக்கு, மிளகு, சீரகம் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வர சளிக்காய்ச்சல் குணமாகும்.
முள்ளங்கி
		<description><![CDATA[நீர்த்தாரை வியாதிகள் குணமாக - முள்ளங்கி சாறு 30 மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர நேர்தாரை வியாதிகள் குணமாகும்.
மலக்கட்டு நீங்க – முள்ளங்கி இலைச்சாறு 5 மி.லி. 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு நீங்கும்.
காமம் பெருக –  முள்ளங்கி விதையை பொடி செய்து சாப்பிட்டு வர காமம் பெருகும்.
முள்ளங்கி - முள்ளங்கியை சமைத்து உன்ன அதிமூத்திரம், நீர்தடை, வாதம், விக்கல் தீரும்.
வாழையின் மருத்துவ குணங்கள்
		<description><![CDATA[கொப்பளங்கள் இல்லாமல் குணமடைய -  வாழை குருத்தை பிரித்து தீப்புண்ணில் கட்ட கொப்பளங்கள் இல்லாமல் குணமடையும்.
சிறுநீரக கற்கள் கரைய – வாழ தண்டை சமைத்து உன்ன சிறுநீரக கற்கள் கரையும்.
கைகால் எரிச்சல் நீங்க -  வாழை  பூவை பருப்புடன் சமைத்து சாப்பிட கைகால் எரிச்சல் நீங்கும்.
வாழைபட்டை சாறு - வாழைபட்டை சாறு தீக்காயங்கள் மீது பிழியலாம்.
முருங்கை தரும் நன்மைகள்
		<description><![CDATA[கீழ்வாதம் குணமாக -  முருங்கை பட்டை, கடுகு சேர்த்து அரைத்து பற்றிட கீழ்வாதம் குணமாகும்.
காக்காவலிப்பு குணமாக - முருங்கை பட்டையை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி சாப்பிட்டு வர காக்காவலிப்பு குணமாகும்.
தாது பலம உண்டாக – முருங்கை பிசினை பொடி செய்து அரை கரண்டி பாலில் காலை, மாலை சாப்பிட தாது பலம உண்டாகும்.
ரோஜா பூ
		<description><![CDATA[வாய்புண் ஆற -  ரோஜா பூவை கஷாயம் செய்து கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும்.
ரோஜாபூ - ரோஜாபூ கஷாயம் வைத்து ரன்களை கழுவ சதை வளர்ந்து ஆறும்.
பித்தநீர் வெளியேற – ரோஜாபூ கஷாயம், பால், சர்க்கரை கலந்து சாப்பிட பித்தநீர் மலத்துடன் வெளியேறும்.
இதயம் பலமாக – ரோஜாப்பூ, கற்கண்டு, தேன் கலந்து வெய்யிலில் வைத்து 1 கிராம் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.
வல்லாரை இலை
		<description><![CDATA[வல்லாரை இலைபொடி - வல்லாரை இலைபொடி காலை, மாலை நெய்யில் சாப்பிட்டு வர சுறுசுறுப்பை தரும்.
சளித்தேக்கம் நீங்க –  வல்லாரை பொடி, தூதுவளை பொடி பாலில் கலந்து குடித்து வர சுவாச உறுப்புகளில் சளித்தேக்கம் நீங்கும்.
யானைக்கால் வியாதி குணமாக – வல்லாரை இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டிவர யானைக்கால் வியாதி குணமாகும்.
மூளை சுறுசுறுப்பாக இருக்க – வல்லாரை சாரில் ஊறவைத்து உலர்த்திய திப்பிலி சாப்பிட்டு வர மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.
தொண்டை கரகரப்பு நீங்க –  [...]]]></description>
வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள்
		<description><![CDATA[வயிற்றுக்கோளாறுகள் – புதினா துவையல் வயிற்றுக்கோளாறுகளுக்கு நல்ல மருந்து.
சுத்தமான புனுகை பருவின் மீது தடவி வர பரு மறையும்.
சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக பனைவெல்லம் சேர்த்து சாப்பிட நன்கு பசி எடுக்கும்.
மலச்சிக்கல் குணமாக – சுரக்கொன்னை மர பூவை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு பால் சாப்பிட மலச்சிக்கல் வராது.
குடல் வலிமை பெற – வில்வமர பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வர நலமாகும். வலிமை பெரும்.
மாதுளம் பூவை கஷாயம் [...]]]></description>
காதுவலி குணமாக
		<description><![CDATA[காதுவலி குணமாக - மணத்தக்காளி கீரையும், துளசியின் இலையையும் சமஅளவு எடுத்து இடித்துச் சாறு எடுத்து மூன்று துளிகள் காதில் விடலாம்.
காது அடைப்பு, கட்டி - தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டால் குணமாகும்.
காதில் ஈ புகுந்தால் வெளியேற – குப்பைமேனி சாரும், சிறுபிள்ளைகளின் சிறுநீரும் கலந்து சில சொட்டுகள் காதில் விட்டால் குணமாகும்.
காதுவலி – எலுமிச்சம்பழ சாறு 4 துளி காதில் விடலாம்.
சீழ் வருவது நிற்க - தைவேளை இலைச்சாறு 1 துளி விடலாம்.
காது [...]]]></description>
தாது பலம் பெற
		<description><![CDATA[தாது பலப்பட – 10 கிராம் வில்வ வேர்பட்டையை, 1 கிராம் சீரகத்துடன் அரைத்து பாலில் சாப்பிட்டு வரலாம்.
தாது இழப்பு தீர – சாதிக்காய் பொடி, பிரண்டை, உப்பு, நெய்யில் சேர்த்து சாப்பிடவும்.
தாது விருத்தியாக – முருங்கை இலை பொரியல் நெய்யுடன் 48 நாட்கள் சாப்பிடவும்.
புத்திக் கூர்மை, தாதுவிருத்தி, உடற்பொலிவு உண்டாக – கோரைக்கிழங்கு சூரணம் 1 கிராம் காலை, மாலை தேனில் சாப்பிடவும்.
தாது பெருக - வாழைப்பழத்தை பருப்புடன் சமைத்து சாப்பிடலாம்.
ஆண்மை பெருக - திப்பிலி [...]]]></description>
அம்மை தழும்பு மறைய
		<description><![CDATA[அம்மை நோய்க்கு – சில துளசி இதழ்களுடன் சிறிய குங்குமப்பூ சேர்த்து அரைத்து கொடுக்க அம்மை நோய் குணமாகும்.
அம்மை காய்ச்சல் – அகத்தி மரப்பட்டை, வேர்பட்டை கஷாயம் குடிக்கலாம்.
அம்மை நோய் வராமல் தடுக்க - 10 கிராம் வெந்தயம், மிளகு 5 தட்டி பொடி செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி காலை, மாலை 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் அம்மை நோய் பரவும் காலத்தில் தடுத்துக் கொள்ளலாம்.
அம்மைத் தழும்பு மறைய - கருவேப்பிலை 1 படி, கசகசா 1 [...]]]></description>