சதை வளர்ச்சி குணமாக – திப்பிலி, தேவதாரு, மஞ்சள், இந்துப்பு, நாயுருவி விதை இவைகளை நல்லென்னையில் காய்ச்சி வடிகட்டி மூக்கில் விட்டு வரலாம்.
வாய், நாக்கு, தொண்டை ரணம் தீர – பப்பாளிப் பாலை தடவி வரலாம்.
நாக்குப்புண் குணமாக – நெல்லிவேர்...
விக்கல் குணமாக – நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து தேன் சேர்த்து சாப்பிட்டால் தீரும்.
விக்கல் குணமாக – விரலிமஞ்சல் ஒரு துண்டை, சுட்டு கரியாக்கி உண்ணலாம்.
விக்கல் தீர – முற்றிய மாவிலையை பொடியாக்கி தணலில் போட்டு சுவாசிக்கவும்....
அண்ட வாயுக்கள் தீர – ஊமத்தை இலையை நல்லெண்ணையில் வதக்கி கட்ட வேண்டும்.
வாயு தொல்லை நீங்க – வாதநாராயணன் இலையைக் காய வைத்து இடித்து தூளாக்கி ஐந்து கிராம் தூளை சுடுநீரில் வெறும் வயிற்றில் கலையில் சாப்பிட்டு வரலாம்.
வாயு நோய்கள்...
பால் சுரப்பு நிற்க – தேங்காய் பூவை வதக்கி மார்பில் கட்டவும்.
தாய்ப்பால் சுரப்பு நிற்க – மல்லிகை பூவை மார்பகத்தில் வைத்து கட்ட பால் சுரப்பது 3 நாளில் நிறுத்தி விடும்.
தாய்ப்பால் வற்ற – துவரம்பருப்பை ஊறவைத்து பன்னீர் விட்டு...
இரத்த வாந்தி, உள்ஜுரம் நீங்க – தென்னம்பூ வாயிலிட்டு மென்று தின்னலாம்.
கர்ப்ப காலத்தில் வாந்தி மட்டுப்பட – லவங்க பொடியை நீரில் கலந்து அரைமணிநேரம் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் வாந்தி மட்டுப்படும்.
பித்த வாந்திக்கு – களாக்காய்...
பால் அதிகம் சுரக்க – பால் பெருக்கி இலையை அரைத்து உணவுடன் சாப்பிட்டு வரலாம்.
தாய்ப்பால் பெருக – முருங்கைகீரை பொரியல் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.
தாய்ப்பால் சுரக்க – இளம்பிஞ்சு நூல்கோலை சமைத்து சாப்பிட பால்...
உடல் உஷ்ணத்தை தணிக்க – தினமும் ஆட்டுப்பால் சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி பெரும்.
முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற – தினம் அதிகாலை ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் உடல் பலம் பெரும்.
உடல் பலவீனம் நீங்க – பப்பாளிப்பழம் சிறந்த...
இழுப்பு தீர – காக்கிரட்டான் விதை நெய்யில் வறுத்து பொடி செய்து 5 அரிசி எடை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
நீர்கோவை தீர – கறிவேப்பிலை பொடி சர்க்கரை சேர்த்து காலை, மாலை 1 கரண்டி சாப்பிட்டு வரலாம்.
மேல் சுவாசம், இருமல் தீர – திருநீற்று...
நகச்சுற்று குணமாக – கொழுந்து வெற்றிலை, சுண்ணாம்பு சேர்த்து அரைத்து கட்ட நகச்சுற்று குணமாகும்.
சொத்தை நகம் சரியாக – நொச்சி இலை 50 கிராம், மருதாணி இலை 50 கிராம், எருக்கம்பூ 2 சேர்த்து அரைத்து கட்டினால் சரியாகி விடும்.
நகச்சுற்று...
உடல் குறைவு ஏற்பட்டு படுக்கையில் உள்ளவர்களுக்கு – உடல் நலம் குன்றியவர்கள் தோல் நிறம் மாறியிருக்கும். மீண்டும் நிறம் பெற அத்திப்பழம் சாப்பிட வேண்டும். இழந்த இயற்கை நிறத்தை பெறலாம்.
படுக்கை புண் – கானாவாழை இலையை மைய அரைத்து...